குடியரசுத் தலைவருடன் பெர்னாண்டஸ் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஆயுத பேர ஊழலால் பதவி இழந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் குடியரசுத் தலைவரை சந்தித்தார்.
பதவி விலகிய பின் முதன்முறையாக செவ்வாய்க் கிழமை அன்று குடியரசுத் தலைவரை சந்தித்தார் தேசிய ஜனநாயக கூட்டணியின் அமைப்பாளரும் முன்னாள்பாதுகாப்பு அமைச்சருமான பெர்னாண்டஸ்.
சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது ஆயுத பேர ஊழலால் ஏற்பட்ட நிலைமைகள் மற்றும் அதனால் தான் பதவி விலக நேர்ந்ததுஆகியன குறித்து பெர்னாண்டஸ் குடியரசு தலைவருக்கு விளக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications