ஜெயலலிதாவுக்கு காமாட்சி நாயுடு ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகத் தலைவர் காமாட்சி நாயுடு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச்சந்தித்து தனது கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார்.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
20-ம் தேதி மாலை 6 மணிக்கு திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகத் தலைவர் காமாட்சி நாயுடு, பொதுச்செயலாளர் சி.எம்.கே.ரெட்டி, மாநிலச் செயலாளர் நந்தகோபால் ஆகியோர் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்களதுகட்சியின் ஆதரவைத் தெரிவித்தனர்.
இதேபோல தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டல மக்கள் செயலாளர் அற்புதராஜ் சந்தித்து தனதுஆதரவைத் தெரிவித்தார் என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications