ஜெயாவிடம் ம.ஜ.தளம் படும்பாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக கூட்டணியில் ஒரு இடம் பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம், அக்கூட்டணியில் தாங்கள் நீடிப்பது தேவையா என்பது குறித்து விவாதிப்பதற்காகசென்னையில் செயற்குழுவைக் கூட்டியது.
அதிமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி மதச்சார்பற்ற ஜனதாதளம். தேசிய அளவில் தேவ கெளடாவைத் தலைவராகக் கொண்டது இக்கட்சி. தமிழகத்தில்இதன் தலைவராக ஜி.ஏ.வடிவேலு உள்ளார்.
இக்கட்சிக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் ஒரு சீட் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. ஆனால் இது போதாது என்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கருத்துத்தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து விவாதிப்பதற்காக கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை சென்னையில் புதன்கிழமை கூட்டி விவாதித்தது. தங்களுக்கு கூடுதலாக சீட் ஒதுக்கவேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications