விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உடைந்து விழுந்ததில் 5 இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்டு இருந்த எம்.ஐ.8 என்ற ஹெலிகாப்டர் பெங்களூர் அருகே நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5விமானப்படை வீரர்களும் உயிர் இழந்தனர். விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

விபத்தில் இறந்தவர்கள் விபரம்: ஸ்குவாட்ரன் லீடர் ஏ.கே.சிங், பிளைட் லெப்டினன்ட் ஹெப்பால்கர், வாரன்ட் ஆபிசர் செளகான், கார்போரல் மிஸ்ராமற்றும் கார்ப்போரல் ரெட்டி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+