விநாயகரை வணங்கும் ஆஸ்திரேலியர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கற்பூரம் ஏற்றி கடவுளிடம் வேண்டுபவர்கள் இந்துக்கள் மட்டுமல்ல. ஆஸ்திரேலிய நிருபர்களும் கூட இந்து கடவுளான விநாயகருக்கு கற்பூரம்ஏற்றி வழிபட்டனர்.
சென்னையில் நடைபெறும் இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிக்காக சென்னை வந்துள்ள ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவன நிருபர்கள் கற்பூரம்ஏற்றி விநாயகரை வழிபட்டதற்கு காரணம் இது தான்:
கடலில் விழும் மிர் விண்கலத்தின் பாகங்கள் ஆஸ்திரேலியா மற்றும் பிஜி தீவுகள் உள்ள பகுதியில் விழும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அதனால்பாதிப்பு எதுவும் நிகழக் கூடாது என்பதே அவர்களின் வேண்டுகோளாகும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications