ப.சிதம்பரம் அணிக்குத் தாவிய த.மா.கா. கவுன்சிலர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருச்சி மாநகராட்சி தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 5 பேர்ப.சிதம்பரம் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையில் சேர்ந்துள்ளனர்.
த.மா.கா. கவுன்சிலர்கள் சுஜாதா, கிருஷ்ணன், காந்தி சேகர், காங்கிரஸ் கவுன்சிலர்கள் கமலா, கலைச்செல்விஆகியோர் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து தங்களை பேரவையுடன் இணைத்துக் கொண்டுள்ளனர்.இதுதொடர்பாக ஐந்து பேரும் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் சிதம்பரத்திடம் கொடுக்கப்பட்டது.
இவர்கள் தவிர திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் த.மா.கா பிரகர்கள் பலரும் ப.சிதம்பரம்அமைப்பில் சேர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications