கோவையில் கார் கடத்தல் கும்பல் கைது
கோவை:
கோவையில் கார் கடத்தல் கும்பல் மற்றும் கொள்ளைக் கும்பல் ஒன்று பிடிபட்டது. இந்தக் கும்பலிடமிருந்து ரூ. 9லட்சம் மதிப்புள்ள வாகனங்கள், 3 மாருதிக்கார்கள், மோட்டார் சைக்கிள்கள் பிடிபட்டன.
கோவையில் ஆங்காங்கே பல இடங்களில் திருட்டுப் போனது. இந்த திருட்டைக் கண்டுபிடிக்க தனிப்படைபோலீசார் நியமிக்கப்பட்டனர். இந்தப் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையிட்டனர். அப்போது காந்திபுரம்பகுதியில் 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
இந்த விசாரணையில் அவர்கள் ஒரு கும்பலாகச் செயல்பட்டு பல்வேறு இடங்களில் கார்களை திருடியது தெரியவந்தது. மேலும் இந்தக் கும்பல் போலியான ஆர்.சி புத்தகம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள்கொடுத்த தகவலின் அடிப்படையில் சுமார் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள கார்களை மீட்டனர்.
இந்தகார்களைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த பஷீர் (42), பாலுச்சாமி (35) ஆகியோரைப் போலீசார் கைதுசெய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications