பெருந்துறையில் 600 ஏக்கரில் ஜவுளித்தொழிற்சாலை
பெருந்துறை:
பெருந்துறையில் 600 ஏக்கர் நிலப் பரப்பில் ஜவுளித் தொழிற்சாலைகள் உருவாக்கப்படவுள்ளது என தமிழ்நாடுதொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் பொதுமேலாளர் தெரிவித்தார்.
கோவை இந்திய வர்த்தக சபை சார்பில் நடந்த தொழில் கருத்தரங்கில் கலந்து கொண்டு தமிழ்நாடு தொழில்மேம்பாட்டு நிறுனத்தின் (சிப்காட்) பொது மேலாளர் மீனாட்சி சுந்தரம் பேசியதாவது:
சிப் காட் நிறுவனம் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த ஆண்டுகளில் ஈரோட்டில் மட்டும் 2 ஆயிரத்து800 ஏக்கர் நிலப் பரப்பில் ஒரு தொழில் வளர்ச்சி மையம் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கு முதல் கட்டமாக ஆயிரத்து 300 ஏக்கரில் அடிப்படை வசதிகள், அகன்ற ரோடு, காவிரி ஆற்றிலிருந்துதண்ணீர், பாதளசாக்கடை, ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கு அருகில் பெருந்துறையில் சிப்காட் நகரம் அமைய உள்ளது. இங்கு 600ஏக்கர் நிலப்பரப்பில் சாயத் தொழில், ஜவுளித் தொழில்கள் ஆகியவை ஏற்படுத்தப்படும். இதுவரை 50 சாயத் தாழிற் சாலைகளுக்கு இங்கு 180 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசனையின் படி பொது சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும்ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக 36 லட்சம் லிட்டர் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்படும். இதற்கானஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மற்ற வகைத் தொழில்களான பிளாஸ்டிக், ரசாயணம், கயிறு தொழிற்சாலைகள் தொடங்கப்படும். மேலும் சமையல்எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை ஒன்றும் ஏற்படுத்தப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications