ஜெ.தேர்தலில் போட்டியிடுவாரா? சேஷன் பதில்
கோவை:
ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா, முடியாதா என்பதை தேர்தல்அதிகாரிதான் முடிவு செய்ய வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையர் சேஷன் கூறியுள்ளார்.
சனிக்கிழமை கோவையில் நிருபர்களிடம் சேஷன் கூறியதாவது:
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்பது குறித்து விஷயத்தில் தேர்தல் அதிகாரி கோல்கீப்பர் போல் செயல்படுவார்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்தொழில் நுட்பத்தில் புதிய முன்னேற்றம் என்றுதான் நான் எண்ணியிருந்தேன்.
இப்போது மேலும் தொழில் நுட்பம் முன்னேறி இருப்பதால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தால் தவறுஏற்படாது என உறுதியாக கூற முடியாது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து நான் கருத்துகூற விரும்பவில்லை.
வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை கேட்டு பெறும் உரிமை தேர்தல்அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டும். ஆனாலும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத காரணத்தால் ஒருவரின்வாக்களிக்கும் உரிமையை மறுக்கும் அதிகாரம் எந்த அரசு அதிகாரிக்கும் கிடையாது.
தெஹல்கா டாட் காம் இன்டர் நெட் தளம் வெளியிட்டுள்ள ஆயுத பேர ஊழல் குற்றச்சாட்டு வருத்தமளிக்கிறதுஇப்போதுள்ள அரசியல் தலைவர்கள் நாட்டு நலனில் அக்கறை வதைவிட தங்கள் கட்சி பற்றியும், தங்கள் சொந்தநலனிலும் அதிக அக்கறை செலுத்துகின்றனர் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications