பள்ளியில் தீ: 58 மாணவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
நைரோபி:
கென்யா தலைநகர் நைரோபி அருகே மாக்காக்கோஸ் டவுனில் உள்ள பள்ளிக்கூட விடுதியில் மாணவர்கள்தூங்கும் இடத்தில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 58 மாணவர்கள் உயிரிழந்தனர்.
தீ விபத்து குறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் டோலா இன்டிடிஸ் கூறுகையில், திடீரென்று பள்ளி விடுதியில்மாணவர்கள் தூங்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 58 மாணவர்கள் தீயில் கருகி இறந்துவிட்டனர்.
மேலும் 28 மாணவர்கள் படுகாயமடைந்தனர் என்றார்.












Click it and Unblock the Notifications