சென்னையில் கடும் வெயில்: மக்கள் பெரும் அவதி
சென்னை:
சென்னையில் கடும் வெயில் வீசி வருகிறது.
இன்னும் ஒரிஜினல் கோடை காலமே ஆரம்பிக்காத நிலையில் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக வெப்பம்100 டிகிரியைத் தாண்டிவிட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படும் அளவுக்கு வெயில்மண்டையைப் பிளக்கிறது.
காலை 11 மணிக்கே 95 டிகிரி வெயில் அடிக்க ஆரம்பித்துவிடுகிறது. செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 102டிகிரி வெயில் வீசியது.
கோடை ஆரம்பிக்கும்போது இப்படி மிக அதிகமான வெப்பம் நிலவுவது வாடிக்கை தான என்கிறது வானிலைஆராய்ச்சி மையம்.
பிளாட்பாரங்களில் வாட்டர் மெலன் (தண்ணீர் பழம்), இளநீர் விற்கும் கடைகளில் கூட்டம் கூட்டமாய் மக்கள் நின்றுஅதை வாங்கி சாப்பிடுவது சென்னையில் சாதாரணக் காட்சியாகிவிட்டது.
வெயிலுடன் தண்ணீர் பஞ்சமும் வந்துவிட்டதால் சென்னையில் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும்:
சென்னை மட்டுமின்றி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் என அனைத்துப் பாகங்களிலும் கடும் வெயில்வீசுகிறது.
ஆனால், இங்கெல்லாம் சென்னை போல தண்ணீர் பஞ்சக் கொடுமை இல்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications