ஜி.எஸ்.எல்.வியில் தீ பிடித்ததா?
ஸ்ரீஹரிகோட்டா:
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணுக்கு உயர்த்த உதவும் 4 ஸ்ட்ராப் ஆன் மோட்டர்களில் ஒரு மோட்டாரில் தீப்பிடித்துக் கொண்டதால் தான் ராக்கெட் ஏவும் பணி தோல்வியடைந்ததாகத் தெரிய வந்துள்ளது.
புதன்கிழமை மாலை 3.47 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட இருந்தது. கிளம்புவதற்கு ஒரு நொடி இருந்த நிலையில்ஒரு மோட்டரில் தீ பிடித்துள்ளது. இதனால் தான் இந்த மோட்டார் தேவையான அளவு உந்து விசையை உற்பத்திசெய்யவில்லை.
இதையடுத்துத் தான் ராக்கெட்டின் முக்கிய என்ஜினை கிளம்ப விடாமல் கம்ப்யூட்டர் தடுத்துள்ளது. முழுஆய்வுக்குப் பின்னர் தான் ஜி.எஸ்.எல்.வியின் தோல்விக்கான காரணம் தெரிய வரும்.
161 அடி உயரம் கொண்ட இந்த ராக்கெட் தான் இந்தியா இதுவரை தயாரித்த ராக்கெட்களிலேயே மிகப் பெரியது.அதிக திறன் வாய்ந்தது. இந்த ராக்கெட் தயாரிப்புக்காக அரசு 14 பில்லியன் ரூபாய் செலவழித்துள்ளது.
முதலில் அமெரிக்காவின் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து தான் இந்த ராக்கெட்டுக்குத் தேவையானகிரையோஜெனிக் என்ஜினை வாங்க இந்தியா திட்டமிட்டது. ஆனால், அமெரிக்க அரசு அதைத் தடுத்துவிட்டது.இதையடுத்து ரஷ்யாவிடமிருந்து இந்த என்ஜின்களை இந்தியா வாங்கியது.
இப்போது தானே சொந்தமாக கிரையோஜெனிக் என்ஜின்களைத் தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications