பல்லடம் அருகே துப்பாக்கியால் சுட்டு கொள்ளை
பல்லடம்:
துப்பாக்கியால் சுட்டு நகை கொள்ளையடித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். கொள்ளையர்கள் சுட்டதில் வாலிபர் ஒருவர் காயமடைந்தார்.
கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி.ஜவுளிக்கடை அதிபர். இவர் செங்குட்டுத் தோட்டத்தில் வீடுகள் கட்டி வாடகைக்குவிட்டுள்ளார். இந்த வீடுகள் ஒரே வளாகத்தில் உள்ளன.
புதன்கிழமை அதிகாலை 10 பேர் கொண்ட கும்பல் இந்த வீட்டிற்குள் புகுந்தது. வீட்டின்மெயின்கேட்டை கடப்பாரையால் உடைத்தனர். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருந்ததமிழ்ச் செல்வி எட்டிப்பார்த்தார்.
இதனை அறிந்த கொள்ளையர்கள் தமிழ்ச் செல்வியை தொடர்ந்து சென்று அவரதுவீட்டிற்குள்ளும் புகுந்தனர். அங்கிருந்த அவரது கணவரையும் கடப்பாரையால்தாக்கினர்.
தமிழ்ச் செல்வி அணிந்திருந்த தங்க நகைகளைப் பிடுங்கினர். மேலும்., வீட்டிற்குள்இருந்த ஒரு சூட்கேசை எடுத்துச் சென்றனர். இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில்இருந்த தாமோதரன் மற்றும் சிலர் வெளியே வந்து கொள்ளையர்களைப் பிடிக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், கடப்பாரையால் தாக்கினர். மேலும்துப்பாக்கியால் சுட்டனர். இதில் தாமோதரன் தொடையில் குண்டு பாய்ந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications