ஷார்ஜா போட்டி: 3 ஆண்டுகள் இந்தியா பங்கேற்காது
டெல்லி:
அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஷார்ஜா போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி கலந்து கொள்ளாது எனஅறிவிக்கப்பட்டிருக்கிறது.
வருகிற 8ம் தேதி ஷார்ஜாவில் துவங்க உள்ள 3 நாடுகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் அணிபங்கேற்பதால் இந்திய அணி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.
அதோடு, கிரிக்கெட் விளையாடும் நாடுகளைத் தவிர மற்ற இடங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில்இந்திய அணி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்தது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கிரிக்கெட் வீரர்களின் நல நிதிக்காக ஆண்டுக்கு இருமுறை ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில்இந்திய அணியை பங்கேற்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் டெல்லி வந்தார் போட்டி அமைப்பாளர்ஷேக் அப்துர் ரஹ்மான் புகாதிர் .
ஆனால், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதியை சந்திக்க முடியாததால் ஷார்ஜா திரும்பிய அவர்நியூஸிலாந்து அணியை ஷார்ஜாவில் பங்கேற்க அழைத்தார்.
அந்த அணியும் அதற்கு ஒப்புக்கொண்டதால் ஷார்ஜா போட்டியில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூஸிலாந்துஅணிகள் பங்கேற்கின்றன.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications