இலங்கை இசை அரங்கில் குண்டுவெடிப்பு: 11 பேர் சாவு
கொழும்பு:
இலங்கையில் தலைநகர் கொழும்பிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலுள்ள க்ரோனிகாலா பகுதியில் இரண்டுஇந்தியர்கள் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த இசை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த இரண்டு இந்தியர்களும் காயமின்றி உயிர்தப்பினர்.
இதுகுறித்து இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நபர் கூறுகையில், இந்தியாவைச் சேர்ந்த பாடகிகள் ரித்திகாமற்றும் ஷர்மிளா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை காலை க்ரோனிகாலா பகுதியில் உள்ள இசை அரங்கில் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் குண்டுவெடித்தது.
இசை நிகழ்ச்சியைக் காண வந்திருந்த பெரும்பாலான மக்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். இந்த குண்டு வெடிப்பில்,11 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 120 பேர் க்ரோனிகாலா பகுதியில் உள்ளமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும், இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த இரண்டு பெண் பாடகிககளும் காயமின்றி தப்பித்தனர்.
மும்பையைச் சேர்ந்த பாடகிகள் ரித்திகாவும், ஷர்மிளாவும் சேர்ந்து இலங்கையில் உள்ள பாப் இசைப்பாடகர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்த வந்திருந்த போது இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதுஎன்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications