பல்லி விழுந்த சாம்பாரை உண்ட மாணவர்கள் மயக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் பல்லி விழுந்த சாம்பாரை சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர். இவர்கள் கோவை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை சிவானந்த காலனியில் ஒரு கம்ப்யூட்டர் மையம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த மையத்தைச் சேர்ந்தமாணவர்களின் மதிய உணவிற்காக தயாரிக்கப்பட்ட சாம்பாரில் பல்லி விழுந்துள்ளது.

அதனை அறியாமல் சாப்பிட்ட 7 மாணவர்கள் மயக்கமடைந்தனர். பிரபு, ரவி, கண்ணன், முருகேஷ், சுசி, நாகராஜ்ஆகியோர் உள்பட 7 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+