ஷார்ஜாவில் விஷவாயு தாக்கி 3 இந்தியர்கள் பலி
துபாய்:
ஷார்ஜாவில் விஷவாயு தாக்கி 3 இந்தியர்கள் இறந்தனர்.
இது குறித்து பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கழிவு நீர் தொட்டியிலிருந்து துர் நாற்றம் வந்து கொண்டிருந்ததால் அங்கு அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா என்றுபார்ப்பதற்காக 4 இந்திய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
முதல் பணியாளர் தொட்டியில் இறங்கியதும் கார்பன் மோனாக்சைடு மற்றும் பல விஷவாயு தாக்கியதில் மூச்சுதிணறல் ஏற்பட்டு உதவி கேட்டு குரல் எழுப்பினார். இரண்டாவது ஊழியர் அவருக்கு உதவி செய்ய தொட்டிக்குள்இறங்கினார். அவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் இறந்தனர்.
இவர்கள் இருவருக்கும் என்ன நேர்ந்தது என அறிய மூன்றாவது ஊழியர் கழிவு நீர் தொட்டியில் இறங்கினார்.அவரும் விஷவாயு தாக்கி இறந்தார்.
இவர்கள் மூவருக்கும் என்ன ஆனது என தெரியாத 4வது ஊழியர் அதிகாரிகளிடம் புகார் செய்து அவர்களைஉதவிக்கு அழைத்து வந்தார். அவர்கள் 3 பேரும் இறந்திருப்பதை கண்டு பிடித்தனர்.
இறந்து போன மூவரும் யார் என இதுவரை அடையாளம் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications