அ.தி.மு.க.வை ஆதரிக்கிறது பசுமை புரட்சி கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பசுமை புரட்சி கட்சி அ.தி.மு.கவை ஆதரிக்கும் என தெரிவித்துள்ளது.
மக்களிடையே ஜாதி, மதங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 1997ம் ஆண்டுதுவங்கப்பட்டது பசுமை புரட்சி கட்சி.
இந்த கட்சியினர் வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து இக் கட்சியின் மாநில தலைவர் கணேசமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் கட்சிதமிழக்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும்.
இந்த மாதம் 7ம் தேதி அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசவுள்ளோம். ஆனால் அப்போதுநாங்கள் எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்க மாட்டோம் என்றார்.
யு.என்.ஐ.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications