35 கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மெகா கூட்டணி
சென்னை:
தமிழகத்தில் 35 கட்சிகள் சேர்ந்து மக்கள் ஜனநாயக முன்னணி என்ற புதிய கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன.
புரட்சித் தலைவர் அதிமுக, மதச்சார்பற்ற ஜனதா தளம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், அகிலஇந்திய மனித உரிமைக் கழகம், உலக தமிழர் பேரவை, நெல்லை ஜெபமணி ஜனதா கட்சி உள்பட 35 கட்சிகள்இந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ராஜாராம் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜா முகமது,ஜி.ஏ.வடிவேலு, இளையபெருமாள், டாக்டர் ஜனார்த்தனம், டாக்டர் சேதுராமன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்குஅளித்த பேட்டி:
திமுக, அதிமுக கட்சிகள் மேல் மக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர். அதனால் நாங்கள் மாற்று அணிஅமைக்கிறோம். எங்கள் கூட்டணி ஊழலுக்கும், மதவாதத்துக்கும் எதிரானதாகும்.
மக்கள் மத்தியில் எங்கள் கட்சிக்கு ஆதரவு உள்ளதால் நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம்.அனைத்து தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சின்னமான டிராக்டர் சின்னத்தில் போட்டியிடுகிறோம்.எங்கள் முன்னணி சார்பில் போட்டியிட மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடந்து வருகிறது.
சென்னை சீரணி அரங்கில் வரும் 16 ம் தேதி எங்கள் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது.அப்போது 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications