தேர்தலில் வன்முறையை தடுக்க கட்சிகள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் தேர்தலின்போது கலவரம் ஏதும் நடந்துவிடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு கட்சியினர்தமிழக தேர்தல் ஆணையாளர் சாரங்கியிடம் கோரிக்கை விடுத்தனர்.
தேர்தல் கமிஷனின் விதிமுறைகள் குறித்து விளக்குவதற்காக இந்தக் கட்சிகளின் கூட்டத்தை சாரங்கி கூட்டியிருந்தார்.
அப்போது பேசிய பல கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசார நேரத்தை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இப்போது நகர் பகுதிகளில் இரவு 10 மணி வரையிலும் கிராமப் பகுதிகளில் இரவு 11 மணி வரையிலும் மட்டுமேபிரச்சாரம் செய்ய அனுமதி உள்ளது.












Click it and Unblock the Notifications