ஆள்மாறாட்டம் செய்த கேரள வாலிபர் கைது
கோவை:
ஆள்மாறாட்டம் செய்து சவூதியிலிருந்து கோவை வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஒத்தப்பாலத்தைச் சேர்ந்தவர் சம்சுதீன் (23). இவர் சார்ஜாவில் வேலைபார்த்து வந்தார். அவர் வேலை பார்த்த கம்பெனியினர் அவரது பாஸ்போர்ட்டைத் திருப்பித் தராமல் வைத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு வர சம்சுதீன் நினைத்தார். எனவே, சவூதியில் வேலை பார்த்து வரும் அஜீஸ்குமார்என்பவரது முகம் ஓரளவுக்கு ஒற்றுமையாக இருக்கும். இதைப் பயன்படுத்தி ஊருக்குச் செல்ல அஜீஸ்குமார்அனுமதியளித்தார். இந்த பாஸ்போர்ட்டை ஊருக்கு சென்றதும் தனக்கு அனுப்பி வைக்குமாறு அஜீஸ் கூறியுள்ளார்.
அஜீஸ்குமாருக்கு இந்த பஸ்போர்ட் கிடைத்ததும், அவர் அங்கிருந்து வந்து விடுவதாகத் தெரிவித்துள்ளார். சார்ஜாவிமானம் மூலம் கோவை வந்த சம்சுதீன், சுங்க இலாகா அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார்.
பாஸ்போர்ட் சோதனையின்போது அதிகாரிகளின் கேள்விக்கு முறையாகப் பதில் அளிக்காததால் சந்தேகமடைந்தஅதிகாரிகள், பாஸ்போர்ட்டை சோதனை செய்து போட்டோவில் வித்தியாசத்தைக் கண்டு பிடித்தனர்.
இந்த மோசடி தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையத் துவக்கியுள்ளனர். போலி பாஸ்போர்ட்வைத்திருந்த சம்சுதீனைக் கைது செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications