நிதியமைச்சகம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு
டெல்லி:
டெல்லியில் மத்திய நிதியமைச்சக அலுவலக வாசலில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வெடிகுண்டுகண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் நிதியமைச்சகம் உள்பட ராஷ்டிரபதி பவன் மற்றும் பிரதமர் அலுவலக வாசல்களில் தீவிரசோதனை மேற்கொண்டனர்.
செவ்வாய்க்கிழமை இரவு மத்திய நிதியமைச்சக வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்தவெடிகுண்டை ராணுவ மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.
இதையடுத்து, தலைநகரில் உள்ள மத்திய உள்துறை, ராணுவ, கடற்படை, வெளியுறவுத்துறை, நிதித்துறை,அமைச்சகங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சக வாசலில்வழக்கம் போல் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும் விதத்தில் டிபன் பாக்ஸ் ஒன்றுகிடந்தது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. ராணுவ வீரர்களும் உதவிக்குஅழைக்கப்பட்டார்கள்.
வெள்ளைநிறத் தாளில் சுற்றப்பட்டிருந்த இந்த வெடிகுண்டு 3.75 கிலோ எடையுடன் இருந்தது. இது டிபன் பாக்ஸில்வைக்கப்பட்டிருந்தது. அதில் இரண்டு பேட்டரிகள் மற்றும் டெட்டனேட்டர்கள் மற்றும் டைம்பீஸ் ஒன்றும்வைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பொருட்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications