தி.மு.க. கூட்டணியில் இணைந்தது மூ.மு.க
சென்னை:
தேவர் இன மக்கள் அதிகம் உள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகம் புதன்கிழமை திமுக கூட்டணியில் இணைந்தது.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதியை வழங்கியுள்ளது திமுக தலைமைக்கழகம்.
முன்னதாக, மூவேந்திர முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் புதன்கிழமை காலை திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டுக்குச் சென்று சந்தித்து மூவேந்தர் முன்னேற்றக்கழகம் திமுக கூட்டணியில் இணைய விருப்பப்படுவதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து முறையாக திமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் இணைந்தது. மூவேந்தர் முன்னேற்றக்கழகத்துக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இருதலைவர்களும் கையெழுத்திட்டனர்.
இதற்கிடையே, தலித் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் மற்றும் புதிய தமிழகம் கட்சிகள் இடம்பெற்றுள்ள திமுககூட்டணியில் தேவர் இன மக்கள் அதிகம் உள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகம் இணைந்தது பெரிய திருப்பமாகஅமைந்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகம் வாழும் தேவர் இன மக்கள் எப்போதும் அதிமுக கூட்டணிக்கேஆதரவு அளிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை மூவேந்தர் முன்னேற்றக் கழகம் திமுக கூட்டணியில்இணைந்துள்ளது.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications