விமானத்திலிருந்து பாகிஸ்தான் ஆட்சியாளரை வாழ்த்திய வாஜ்பாய்
டெஹ்ரான்:
பாகிஸ்தானுடன் நட்புறவுடன் இருப்பதையே விரும்புகிறோம் என ஈரான் செல்லும் வழியில் பாகிஸ்தான் மேல்விமானம் பறந்து கொண்டிருந்த போது பிரதமர் வாஜ்பாய் கூறினார்.
பிரதமர் இந்தியா - ஈரானிடையேயான நட்புறவை பலப்படுத்தும் விதமாக 4 நாள் பயணமாக பிரதமர் வாஜ்பாய்செவ்வாய்க்கிழமை ஈரான் கிளம்பிச் சென்றார்.
ஏர் - இந்தியா விமானத்தில் செல்லும் போதுபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாராஃப்புக்குதெரிவித்துள்ள செய்தியில் வாஜ்பாய் கூறுகையில், பாகிஸ்தான் மக்களுக்கு என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் அமைதியையே விரும்புகிறோம். பாகிஸ்தானினுடன் நட்புறவையே விரும்புகிறோம்என்றார்.
ஒரு நாட்டின் தலைவர் வேறு நாட்டுக்கு செல்லும் போது இது போல் கூறுவது வழக்கமானதுதான். ஆனால்இந்தியா - பாகிஸ்தானிடையே சுமூகமான சூழ்நிலை இல்லாத சமயத்தில் இது போன்று இந்திய பிரதமர்பாகிஸ்தான் உறவு குறித்து கூறியது முக்கியத்துவம் பெறுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications