அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் குழந்தைவேலு மரணம்
கோவை:
தமிழக முன்னாள் உள்துறை அமைச்சர் குழந்தைவேலு கார் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 54.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் குழந்தைவேலு. இவர் எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் இரண்டு முறை அமைச்சராக இருந்தவர். மேலும் ஜெயலலிதாஆட்சி காலத்தில் எம்.பியாகஇருந்தார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட சீட் கேட்டிருந்தார்.
இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை தனது காரில் உடுமலையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்துகொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார். அப்போது மழை தூறிக் கொண்டிருந்தது.
கார் கிணத்துக்கடவு அருகே வந்த போது கட்டுப்பாடு இழந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் காயமடைந்த குழந்தைவேலு உடனே கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு 7.30 மணிக்கு அவர் மரணமடைந்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications