எய்ட்சில் தமிழகத்திற்கு 3 வது இடம்
சேலம்:
எய்ட்ஸ் நோய் பாதிப்பில் தமிழகம் 3 வது இடம் வகிக்கிறது என தமிழ்நாடு எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு துறைஅதிகாரி லட்சுமிபாய், அரவிந்த் ஆகியோர் தெரிவித்தனர்.
சேலத்தில் எய்ட்ஸ் நோய் கட்டுப்பாடு ஆலோசனைக் கூட்டம் மற்றும் பாலியல் தொழில் புரியும்பெண்களிடையேயான எய்ட்ஸ் கட்டுப்பாடு செயல்பாடு அனுபவ பகிர்வு குறித்த கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள் லட்சுமி பாய் மற்றும் அரவிந்த்ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பாலியல் தொழில் புரியும் பெண்கள் மத்தியில் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எய்ட்ஸ்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 40 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம், எச்.ஐ.வி.,கிருமி பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கையின்அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருந்தது.
இப்போது 3ம் இடத்திற்கு மாறியுள்ளது. ஆந்திரா இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இந்திய அளவில்தமிழகத்தில் 2 சதவீத எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் உள்ளனர். தமிழகத்தில் 800 முதல் 1000 பேர் உள்ளனர்.
சேலம், நாமக்கல் பகுதியில் எய்ட்ஸ் நோய் அதிகரித்துள்ளது. இங்குள்ள லாரி டிரைவர்கள் மற்றும்பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு 15 ஆயிரம் கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த இவை, தற்போது 40 ஆயிரம்கடைகளில் விற்பனையாகின்றன என்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications