ராஜஸ்தான் வியாபாரி மனைவி கொலை: குற்றவாளி கைது
மதுரை:
ராஜஸ்தான் வியாபாரியின் மனைவியை கொன்ற கொலையாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த துங்கார் சந்த் ஜெயின் என்பவர் மதுரையில் வியாபாரம் செய்து வந்தார் இந்த மாதம் 2ம்தேதி ராஜஸ்தான் வியாபாரியின் மனைவியான சுசில்தேவி (வயது 37) என்பவர் பட்டபகலில் கொலைசெய்யப்பட்டார். வீட்டிலிருந்து ரூ 20,000மும், 33 சவரன் நகையும் திருடிச் செல்லப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக மாரி என்கிற முத்துமாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மதுரைரெளடி என்பது குறிப்பிடத்தக்கது.
சுசீலாதேவியை, அவரது கணவரிடம் வேலை செய்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட காலுராமும் , சமீபத்தில்சிறையிலிருந்து விடுதலையான சேட் டும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
முத்துமாரியை போலீசார் விசாரணை செய்தபோது, தன்னை வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய துங்கார் சந்த்ஜெயின் மீது கோபம் கொண்ட காலுராம்தான் இந்த கொலைக்கு காரணம்.
ரவி என்பவர் இந்த கொலைக்கான திட்டத்தை போட்டவர் ரவி என்பவர் சிறையில் இருந்த சேட் சுரேஷ்என்பவருடன் சேர்ந்து கொலைக்கான திட்டத்தை போட்டார் எனவும் கூறினார் என போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications