மாறன் விலகியதால் திமுகவுக்கு பாதிப்பில்லை என்கிறார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக மாறன் அறிவித்துள்ளது திமுகவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதுஎன்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை திமுக மாவட்டத் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டம் நடந்தது.
திமுக கூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொள்ளும் மாறன் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டத்திற்குப் பிறகு வெளியே வந்த முதல்வரிடம் மாறன் குறித்து கேட்ட கருத்துகளுக்கு பதில்அளித்து அவர் கூறியதாவது:
முரசொலி மாறன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும். அவரது வீட்டு முகவரி தருகிறேன். அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள். மாறன் முடிவால் திமுகவில்எந்த பிரச்சனையும் எழவில்லை என்றார் கருணாநிதி.
More From
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications