சீட் கிடைக்காத கோபத்தில் முல்லைவேந்தன்: சமாதானப்படுத்த ஸ்டாலின் முயற்சி
சென்னை:
கடந்த வாரம் வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியலில் தன் பெயர் விடுபட்டிருப்பதைப் பார்த்ததும் மிகவும்அதிர்ச்சியடைந்தார் முல்லைவேந்தன். அவரால் தேர்தல் பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாதே என்றுஅவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஸ்டாலின்.
தமிழக சட்டசபைக்கு வரும் மே 10 ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை திமுக, அதிமுக,மதிமுக கட்சிகள் வெளியிட்டு விட்டன.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் தன் பெயர் விடுபட்டிருப்பதைக்கண்டதும் முல்லைவேந்தன் கடும் அதிர்ச்சியடைந்தார்.
எதிர்பார்த்தது போலவே அவருக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. மொரப்பூரிலும், கிருஷ்ணகிரியிலும்அவரது ஆதரவாளர்களுக்குத்தான் சீட் வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட வேண்டியிருக்கிறதே என்று பயத்தில் இருக்கும் திமுகவேட்பாளர் செங்குட்டுவன், இப்போது முல்லைவேந்தனின் கோபத்தால் பிரசாரத்தில் பிரச்சனை ஏற்படும் என்றுகருதுகிறார்.
இதைத்தெரிந்து கொண்ட ஸ்டாலின் முல்லைவேந்தனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications