அதிமுகவில் சீட் கிடைக்காத முன்னாள் அமைச்சர் தனித்துப்போட்டி
ஈரோடு:
அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் தனித்துப் போட்டியிட முன்னாள் அமைச்சர் துரைராமசாமி முடிவுசெய்துள்ளார். இதற்காக அதிமுகவினரை அணி திரட்டிக் கொண்டிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோயில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு அமைச்சர் பதவி வகித்தவர்துரை ராமசாமி. இவர் வெள்ளக்கோயில் தொகுதியில் செல்வாக்கு நிறைந்தவர்.
இவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கட்சித் தலைமை மீது எனக்கு எப்போதும் கோபம் இல்லை. ஜெயலலிதாவைச் சுற்றியுள்ள சிலர் செய்த சூழ்ச்சியால்எனக்கு இந்த முறை இடம் கிடைக்கவில்லை.
அவர்கள் பின்னிய சதிவலையால், தகுதி இல்லாத ஒரு வேட்பாளருக்கு இடம் கொடுத்துள்ளனர். எனவே,வேட்பாளரை மறு பரிசீலனை செய்து எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லையென்றால், நான்அதிருப்தி வேட்பளாராகப் போட்டியிடவுள்ளேன்.
இதற்காக வெள்ளகோயில், தாராபுரம், ஆகிய பகுதிகளில் ஆதரவு திரட்டியுள்ளேன் என்றார்.
அதிமுகவின் பெரும்பகுதியினரிடையே செல்வாக்கு நிறைந்த துரை ராமசாமி, தனியாக செயல் வீரர் கூட்டத்தைநடத்தியுள்ளார். இதனால், ஈரோடு அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications