பெண்கள் பாதுகாப்பே முக்கியம் .. சங்கரய்யா கூறுகிறார்
சென்னை:
பெண்கள் பாதுகாப்பே எங்களது தலையாய நோக்கம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சங்கரய்யா கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் சங்கரய்யாபேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற எங்களது கட்சி பாடுபடும்.
அதே போல, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் துறைமுகம் அமைக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற தொடர்ந்துபாடுபடுவோம்.
தொழிலாளர் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவையே எங்களது தலையாய நோக்கம். மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து,பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உழைக்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் திமுகவுக்கும், திமுக-பா.ஜ.க. கூட்டணிக்கும் இந்தத்தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
அதிமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய தலைவர்களான ஹர்கிஷன் சிங் சுர்ஜித், சீதாராம் எச்சூரிஆகியோர் தமிழகத்திற்கு வருகின்றனர். சுர்ஜித் 28 முதல் 30 வரையிலும், எச்சூரி, மே 4 முதல் 6 வரையிலும் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபடுவர்.
மதவாத பாரதீய ஜனதாக் கட்சியைத் தோற்கடிப்பதே முதல் பணி. அதற்காகவே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.எத்தனை சீட்களில் போட்டியிடுகிறோம் என்பது எங்களுக்கு முக்கியமில்லை என்றார் சங்கரய்யா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications