15 இந்திய வீரர்களை கொடூரமாக கொன்ற வங்கதேசம்
மாண்கசார் (இந்திய-வங்கதேச எல்லை):
![]() |
| இந்திய வீரரை கட்டித் தூக்கிச் செல்லும் வங்கதேசக் கும்பல் |
இந்த 15 வீரர்களின் உடல்களையும் வங்கதேசம் வெள்ளிக்கிழமை இந்தியாவிடம் ஒப்படைத்தது. இந்த வீரர்களின்உடல்கள் சிதைக்கப்பட்டு, தீக்காயங்களுடன் இருந்தன. பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குசிதைக்கப்பட்டிருந்தன. கைகளும், கால்களும் வெட்டப்பட்டிருந்தன.
ஒரு வீரரின் உடல் மிக நல்ல நிலையில் இருந்தது. அவரை அப்போது தான் சுட்டு இந்தியாவிடம்ஒப்படைத்துள்ளது வங்கதேசம்.
மேகாலயா மாநிலம் மகேந்திரகஞ்ச் அருகே வைத்து இந்த உடல்களை வங்கதேசம் இந்தியாவிடம் ஒப்படைத்தது.வங்கதேச ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த அதிகாரி கலோனல் சாதிக் இந்த உடல்களை இந்தியாவிடம்ஒப்படைத்தார்.
கடந்த வாரம் இந்த வீரர்கள் இந்திய-வங்கதேச எல்லையில் பரோய்பரி என்ற பகுதியில் ரோந்து சென்றபோதுஅவர்களை வங்கதேச ரைபிள்ஸ் படையினரும் 2,000 பேர் கொண்ட வங்கதேச பொது மக்கள் கும்பலும் சேர்ந்துதாக்கி தங்கள் நாட்டு எல்லைக்குள் இழுத்துச் சென்றனர்.
அவர்களை பொது மக்களுடன் சேர்ந்து இந்த ரைபிள்ஸ் படையினர் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்.கம்புகள், தடிகள், இரும்பு ராடுகளைக் கொண்டு இந்திய வீரர்களை அந்தக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்கியது.
பின்னர் அவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். மேலும் 3 வீரர்களின் உடல்களையும்ஒப்படைக்கும்படி வங்கதேசத்திடம் இந்தியா கேட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications