ம.தி.மு.க. 4வது வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க சார்பில் போட்டியிடும்வேட்பாளர்களின் 4வது பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோஅறிவித்துள்ளார்.
தொகுதிகளும், வேட்பாளர்களின் பெயர்களும்:
1. பெரணமல்லூர்- ஆர். முருகன்
2. ஆற்காடு- வெற்றிவீரன்
3. சோளிங்கர்- என்.ரவி
4. ராணிப்பேட்டை- ஜெ. தாமோதரன்
5. திண்டிவனம்- ரவி
6. மதுரை மேற்கு- எம். மனோகரன்
7. சாத்தூர்- சு.ராஜாசொக்கலிங்கம்
8. ராயபுரம்- எம்.எம்.கோபி
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபின் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில்,சேலம்-1 தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சக்திவேலுக்கு பதிலாகரவி கிருஷ்ணன் போட்டியிடுவார்.
கபிலர்மலை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் கே.சி மகி என்கிறமணியன் கிருஷ்ணமூர்த்தி என திருத்தப்பட்டிருக்கிறது.
மங்களூர் தொகுதியில் சவுந்தரராஜனுக்கு பதிலாக எஸ் தங்கராஜ் போட்டியிடுவார்என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications