தேயிலை தொழிலாளர்களுக்காக போராடுவோம்: கிருஷ்ணசாமி
கோவை:
தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் நலனிற்காகப் போராடுவேன் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., வால்பாறைஉள்பட இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
வால்பாறையில் சனிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மாஞ்சோலை பிரச்னையில் இறந்தவர்கள் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்பதில் எவ்வித கருத்துவேறுபாடும் கிடையாது. திமுக ஆட்சி இது குறித்து வழக்கப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.திமுகவுடன் கொள்கையில் எங்களுக்குள் ஒற்றுமை உள்ளது. ஆனால், அதன் செயல்பாடுகளில் தான்முரண்பாடுகள் இருந்து வருகிறது.
நான் இரண்டு தொகுதிகளில் போட்டியிடக் காரணம், போதிய வேட்பாளர்கள் இல்லை எனக் கூறுகின்றனர்.ஆனால், அப்படி இல்லை. வால்பாறையில் நான் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக போராட்டம்நடத்தியுள்ளேன். இங்கு என் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனைக் காக்கத்தான் நானேபோட்டியிடுகிறேன்.
கோவை நீலகிரியில் எங்களது கட்சி வளர்ச்சி பெற்றுள்ளது என்பது நான் இங்கு வெற்றி பெறுவதன் மூலம்நிரூபிக்கப்படும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications