அதிமுகவினர் சாலைமறியல்- முன்னாள் அமைச்சர் கைது

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி:

ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர்தம்பிதுரை கைது செய்யப்பட்டார்.

இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதாவின் வேட்பு மனுநிராகரிக்கப்பட்டதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட தகவலை அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னுசாமி வெளியே நின்றிருந்ததொண்டர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர்.

கடைகளை மூடச் செய்தனர். வாகனங்களையும் தாக்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+