அ.தி.மு.க. தொண்டர் தீக்குளிக்க முயற்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாதுஎன்பதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

அடுத்த மாதம் 10ம் தேதி நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில்போட்டியிடுவதற்காக 4 தொகுதிகளில் மனு செய்திருந்தார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

ஆனால் ஊழல் வழக்குகளில் அவர் தண்டிக்கப்பட்டிருந்ததால் அவரதுவேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் வருத்தமடைந்த அ.தி.மு.க தொணடர்ஒருவர் சென்னை அழிஞ்சிக்குப்பம் அருகே செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றார்.

இந்த தகவலை அறிந்த ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:

தொண்டர்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். எதிரிகளை எதிர்த்து போட்டியிட்டு வெல்லும் துணிவும் தைரியமும்எனக்கு இருக்கிறது. தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக பிரச்சாரத்தில்ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+