வக்கீல்கள் அட்டகாசம்... நிருபர்கள் அறை சூறை
சென்னை:
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிருபர்கள் அறையில் வக்கீல்கள் வன்முறையில் இறங்கினர். அறையில் இருந்தநாற்காலிகள், சேர்களை வெளியே தூக்கி எறிந்து உடைத்தனர்.
வக்கீல் சங்கத் தலைவர் கருப்பண் நீதிமன்றத்திற்குள் ரகளையில் ஈடுபட்டதால் அவரைக் கைது செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி நாராயணகுரூப் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரைத் திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தில் போலீஸார்ஆஜர்படுத்தினர்.
பின்னர் வெளியே அவர் வந்தபோது, உடன் 40 வக்கீல்களும் வந்தனர். திடீரென அவர்கள் நிருபர்கள் அறைக்குள் புகுந்துநாற்காலிகள், சேர்களைத் தூக்கி வெளியே வீசினர். இதையடுத்து பீதியடைந்த நிருபர்கள் வெளியே ஓடினர்.
பின்னர் உயர்நீதிமன்றப் பதிவாளர் ஜெயராமனிடம் நிருபர்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. நடந்த சம்பவத்திற்கு வக்கீல்கள்வருத்தம் தெரிவிக்க வேண்டும், உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போதுவக்கீல்களின் செயலுக்காக வருத்தப்பட்ட பதிவாளர், தவறு செய்தவர்கள் மீது உரிய நிடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தலைமை நீதிபதி அதிர்ச்சி: வக்கீல்களின் ரகளை குறித்து தகவல் அறிந்த தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் அதிர்ச்சியடைந்தார்.நிருபர்கள் அறை சூறையாடப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications