வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: வெள்ளை பேப்பரில் வேட்பாளர் கையெழுத்து
விழுப்புரம்:
கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று மக்களிடம் சொன்னதோடு நிற்காமல் பேப்பரில்எழுதியும் கொடுத்தார் மேல்மலையனூர் தொகுதி அதிமுக பெண் வேட்பாளர் தமிழ்மொழி.
இத்தொகுதியில் அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த போது, பாடிப்பள்ளம், ரோமாபுரி கிராமங்களில்பொதுமக்கள் வேட்பாளரைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.
"போன தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.கூட இப்படிக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.தங்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட செய்து தரவில்லை. நீங்கள் புது வாக்குறுதிகளைச் சொல்லிஓட்டு கேட்டு வந்திருக்கிறீர்கள். நாங்கள் எப்படி உங்களை நம்புவது?" என்று கூடிநின்ற பெண்கள் ஆவேசமாகக்கேட்டனர்.
உடனே தமிழ்மொழி அவர்களிடம், "வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்" என்று ஒரு பேப்பரில் எழுதி,கையெழுத்திட்டு அவர்களிடம் ஒப்படைத்தார். மக்களும் உடனே மகிழ்ச்சியடைந்து சந்தோஷத்துடன் அவரைப்பிரசாரம் செய்ய அனுமதித்தனர்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications