எத்தனை மணி வரை வாக்களிக்கலாம்?
சென்னை:
எத்தனை மணி வரைக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டசபைத் தேர்தல் மே 10ம் தேதி நடக்கிறது. காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். 4மணிக்கு மேல் வரும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஆனால் சரியாக 4 மணிக்கோ அல்லது 4 மணிக்குள்ளோ வருபவர்கள் முழுவதுமாக வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். வரிசையில் காத்திருக்கும் இந்த வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை தேர்தல் அலுவலர் வரிசை எண்கள்இடப்பட்ட சீட்டுக்களை தனது கையொப்பமிட்டு வழங்குவார்.
கடைசியில் உள்ள வாக்காளரில் இருந்து சீட்டு கொடுக்கப்பட்டு முதலில் உள்ளவர் வரை சீட்டு கொடுக்கப்படும்.
இருப்பினும் விரைவிலேயே வந்து தங்களது வாக்குகளை அளிப்பதை வாக்காளர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார் சாரங்கி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications