தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சென்னை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அகவிலைப்படி 41 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாகஅதிகரிக்கப்படும்.
ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலான அகவிலைப்படி உயர்வுத் தொகை ஊழியர்களின் வருங்காலவைப்புநிதிக் (பிராவிடண்ட் ஃபண்டு) கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த உயர்வுத் தொகையை பொது வைப்புநிதியில் போடும் பொழுது, 1.6.2001 முதல் இதற்கு வட்டியும்வழங்கப்படும். 1.5.2001 முதல் வரும் அகவிலைப்படி சம்பளத்துடன் ரொக்கமாக வழங்கப்படும்.
வைப்புநிதியில் சேர்க்கப்பட்ட பணத்தை 1.5.2002க்குப் பிறகு அட்வான்சாகவோ, பகுதியாகவோ அல்லதுமுழுவதுமாகவோ எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பகுதிநேர ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்றும் தமிழக அரசு உத்தரவில்கூறப்பட்டுள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications