தேர்தல் பார்வையாளர்களை நியமித்தது தமாகா
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மூப்பனார் அக்கட்சி போட்டியிடும் 32 சட்டசபைத் தொகுதிகளுக்கானபார்வையாளர்களை நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளதாவது:
கிள்ளியூர், நாகர்கோவில் - ஜேம்ஸ்.
சாத்தான்குளம், வாசுதேவ நல்லூர் - தனுஷ்கோடி ஆதித்தன்.
சிவகாசி, விருதுநகர் - அ.பிச்சை.
கடலாடி, பரமக்குடி, மானாமதுரை - என்.எஸ்.வி.சித்தன்.
திருவாடானை, காரைக்குடி - அப்துல் காதர்.
கம்பம் - அழகர்ராஜா.
மதுரை மத்தி - ஏ.ஜி.எஸ்.ராம்பாபு.
பாபநாசம் - ஜி.ஆர். மூப்பனார்.
பேராவூரணி - மாரிமுத்து.
நன்னிலம் , பட்டுக்கோட்டை - லட்சுமி ஆல்பர்ட்.
குன்னூர் - கீழானூர் ராஜேந்திரன்.
வால்பாறை - சத்தியமூர்த்தி.
கோவை கிழக்கு - முனவர் பாட்சா.
தொண்டாத்தூர் - சத்தியமூர்த்தி.
ரிஷிவந்தியம் - ஜெயச்சந்திரன்.
மங்களூர் - நெடுஞ்செழியன்.
கூடலூர் - வேணுகோபால்.
தண்டாரம்பட்டு - பலராமன்.
வேலூர் - ஜெயமோகன்.
திருவள்ளூர் - சுசீந்திர குமார்.
வில்லிவாக்கம் - நாராயணன்.
தாம்பரம் - புஷ்பராமன்.
ஆயிரம் விளக்கு - ஆர்.எஸ்.முத்து.
துறைமுகம் - லட்சுமி.
பூங்காநகர் - கோபண்ணா.
புரசைவாக்கம் - ஏ.கே.பெருமாள்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications