விமானப்படை விமானத்தில் தீ: பைலட் தப்பினார்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று, தீப்பிடித்து எரிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது.
ஆனால் சிறு காயங்களுடன் அதன் பைலட் கவுர் தப்பிவிட்டார்.
சென்னையில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் அருகே இவ்விபத்து வியாழக்கிழமை காலைநிகழ்ந்தது.
தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இவ்விபத்துநேர்ந்ததாகப் போலீசார் கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications