தேர்தலுக்கு 75, 0000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் 75, 000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதுவரை தமிழகத்துக்கு 69, 000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து விட்டன. மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரத்தின் மூலம் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அவைகள்பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அதிகாரிகளின் பயிற்சிக்காக தற்போது 6 ஆயிரம் இயந்திரங்கள் தமிழகம் வந்துள்ளன.
கூடுதல் பார்வைகள்:
தமிழகத்துக்கு கூடுதலாக 8 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 113 தேர்தல்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இப்போது நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களையும்சேர்த்து மொத்தம் 121 பார்வையாளர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications