பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி விடுவிப்பு
லக்னோ:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட மத்திய அமைச்சர்அத்வானி உள்பட 20 பேர் மீதான விசாரணை கைவிடப்பட்டதாக சிபிஐ தனி நீதிமன்றநீதிபதி அறிவித்தார்.
கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உத்தரப் பிரதேசம் அயோத்தியில் உள்ளபாபர் மசூதி இடிக்கப்பட்டது.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய மந்திரிகள் அத்வானி,முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்பட 47 பேர் சிபிஐ-யினால் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே, அத்வானி உள்பட 8 பேர் மீது தனி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், சிபிஐ தனி நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. சுக்லா வியாழக்கிழமை அறிவித்ததீர்ப்பில்,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மத்திய மந்திரிகள் அத்வானி,முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்கல்யாண்சிங், சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே உள்பட 21 பேர் மீதான விசாரணைகைவிடப்படுகிறது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற 26 பேரும் வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதிதனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டாம் என்று கூறியிருந்தார்.உ
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications