ஊழலை ஒழிப்போம் என்கிறார் வைகோ
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
வரும் சட்டசபை தேர்தலில் பணபலம், ஊழலை ஒழிப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசும் போது,
வேதகாம கதைகளில், சிறிய கவனில் வைக்கப்பட்ட கல்லைக் கொண்டுதான் பலம் வாய்ந்த கோலியாத்தை தாவீதுவீழ்த்தினான்.
அதேபோல இத்தேர்தலில் பணபலம், ஊழல் ஆகிய இரண்டு கோலியாத்துக்களையும் மதிமுக வீழ்த்தும்.பாதிக்கப்பட்ட எங்களுக்கு நடுநிலையாளர்கள் அனுதாபம் தெரிவிக்கின்றனர்.
இதுவரை வாக்களிக்காத சுமார் 40 லட்சம் வாக்காளர்களின் பெரும்பாலான ஆதரவு எங்களுக்கே கிடைக்கும்.மதிமுக வெற்றி பெற்றால் இங்குள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.
நாங்கள் மாசற்றவர்கள்; காசற்றவர்கள். நான் என்னுடைய விவாதத்தை உங்கள் முன் வைத்துள்ளேன். தீர்ப்பு எழுதவேண்டியவர்கள் வாக்காளர்களாகிய நீங்கள்தான் என்றார்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications