தமாகாவில் மீண்டும் இணைய சிதம்பரத்திற்கு அழைப்பு
கோவை:
சிதம்பரம் மனம் திருந்தி மீண்டும் தமாகாவுக்கு வரவேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் அழைப்பு விடுத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமாகா எம்பியும், பொதுச் செயலாளருமான பீட்டர்அல்போன்ஸ் திங்கள்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால், வீரமணி முதல்வர் என திருநாவுக்கரசு மற்றும் சுப்பிரமணியசுவாமி ஆகியோர்தவறாகச் சொல்லி மக்களைக் குழப்பமடையச் செய்து வருகின்றனர்.
அதே போல தமாகாவுக்கும் திமுகவுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதாக வைகோ கூறி வருகிறார். இதுதவறான கருத்து. மதிமுகவிற்கும் அதிமுகவிற்கும் இடையேதான் ரகசிய உறவு இருந்து வருகிறது.
மதவாதக் கட்சிகளின் முகமூடியாக சிதம்பரம் இருக்கிறார். அவர் தனது கொள்கைகளை மறந்து செயல்பட்டுவருகிறார். அவர் மனம் திருந்தி மீண்டும் தமாகாவிற்கு வரவேண்டும்.
மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கையால் உள்நாட்டு வியாபாரம் முழுமையாகப் பதிக்கும். அடுத்த 5ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தொடர்ந்தால், நாணயங்களின் முழுவதுமாக மதிப்பை இழந்து விடும்.
அதிமுக ஆட்சி அமைத்தால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஏழை எளிய மக்களின்பொருளாதாரம் மேம்பாடு அடையும் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications