நல்லாட்சி நடக்க திமுகவை ஆதரியுங்கள்: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை தொடரவும் புதிய பல திட்டங்கள்தொடங்கவும் திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துங்கள் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமானகருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் சனிக்கிழமையன்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கருணாநிதிகூறுகையில், திமுக ஆட்சியில் நடந்த சாதனைகளை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
எம்எல்ஏவாக வேண்டும் என்றோ முதல்வராக வேண்டும் என்றோ நாங்கள் நினைக்கவில்லை. திமுகவைத் தவிரவேறு எந்த ஒரு அரசும் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களைக் கவனிப்பதில் அக்கறை கொள்ளவில்லை.
மனச் சாட்சிக்கு விரோதமில்லாமல் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற உணர்வோடுதான் திமுக அரசுதிட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தொடங்கிய திட்டங்களைத் தொடரவும், மேலும் பல திட்டங்களைத்தொடங்கவும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும்.
இந்த அளவோடு விட்டுச் சென்றால், யார் வந்து கூட்டுக் கொள்ளை அடிப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.எனவே திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று பேசினார் கருணாநிதி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications