இலங்கையில் கடும் சண்டை: 13 பேர் பலி
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 13 பேர்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இலங்கை ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
யாழ்ப்பாணத்தில் உள்ள கிலாலி பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 6 பெண் விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டனர்.
நாகர்கோவில் மற்றும் முகமலை பகுதிகளில் மோர்ட்டார் மற்றும் ஆர்ட்டிலரி வெடிகுண்டுகள் வீசி விடுதலைப்புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
அம்பாரா பகுதியில் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் கூட்டு அதிரடிப்படையைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்கள்கொல்லப்பட்டனர்.
ஓம்டாய் பகுதியில் புலிகள் மோர்ட்டார் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 4 ராணுவ வீரர்கள்காயமடைந்தனர் என்று இலங்கை ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications