தேர்தல் வன்முறை: அசாமில் 6 பேர் சுட்டுக்கொலை
கவுஹாத்தி:
இந்தியாவின் பதட்டம் மிகுந்த மாநிலமான அசாமில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் 6 பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்துடன் கடந்த ஒரு மாதமாக நடந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது.
கவுஹாத்தியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திஹூ கிராமம். இங்கு ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதகும்பல் ஒன்று அசாம் கனபரிஷத் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அசாம் கன பரிஷத்கட்சித் தொண்டர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
இதே போல் இதே இடத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றுகண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதில் அரசியல் கட்சித் தொண்டர்கள் 7 பேர் மற்றும் 3 போலீஸார்காயமடைந்தனர்.
இதற்கிடையே, சோனிட்பூர் மாவட்டத்தில் உல்பா தீவிரவாதிகள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2உல்பா தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து ராணுவக் கமாண்டர் கூறுகையில், சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள இந்நேரத்தில் உல்பா தீவிரவாதிகள்மாநிலத்தில் ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் தாக்குதல் நடத்திய இடத்திலிருந்து கையெறி வெடிகுண்டுகள், ஆயுதங்கள் ஆகியவைகைப்பற்றப்பட்டன என்றார்.
கோல்பாரா மாவட்டத்தில், கையெறி குண்டுகளுடன் சென்று கொண்டிருந்த உல்பா தீவிரவாதி, எதிர்பாராத விதமாகஅவர் வைத்திருந்த கையெறி குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications