கூத்தாண்டவர் கோவிலில் அலிகள் விழா கோலாகலம்
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டையருகே இருக்கும் கூவாகம் கிராமத்தில் அமைந்திருக்கும் கூத்தாண்டவர் கோவில்அலிகள் திருமண விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் உள்ள கூவாகம் கிராமத்தில் இருக்கும்கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் வருடாவருடம் சித்திரை மாதம்அலிகள் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு 15 நாட்களுக்கு முன்பு திருவிழா தொடங்கியது. தினந்தோறும் கோவிலில் மகாபாரதசொற்பொழிவும் நடைபெற்றது.
அலிகள் திருமண விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.அலிகளுக்கு பூசாரி தாலி கட்டினார். அலிகள் தேங்காய்,பூ, பழம் போன்றவற்றை படைத்துகூத்தாண்டவரை வழிபட்டனர். பல ஆண்களும் வேண்டுதலின் பேரில் சேலை அணிந்து வந்து தாலி கட்டிக்கொண்டனர்.
அதன் பின்பு இரவு அலிகள் வட்டமாக கூடி நின்று விடிய விடிய கும்மியடித்து, கூத்தாண்டவர் சாமி பற்றிபாடினர்.இரவில் சாமிக்கு திருக்கண் திறக்கும் விழாவும் நடைபெற்றது.
திருமண விழாவுக்கு சேலம், பெங்களூர், கோவை. பெங்களூர், மும்பை,டெல்லி, கேரளா போன்றஇடங்களிலிருந்து அதிகமான அலிகள் வந்திருந்தனர்.
பணக்கார அலிகள் காரில் வந்தனர். சில அலிகள் கையில் செல்போனுடன் வந்திருந்தனர்.
செவ்வாய்க்கிழமை நடந்த அலிகள் திருமண விழாவை தொடர்ந்து, புதன்கிழமை தேர்த்திருவிழாநடந்தது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலிள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications